From Wikipedia, the free encyclopedia
வாள்வீச்சு, வாள் சண்டை, வாளோச்சும் கலை கட்ட, குத்த, அல்லது அடிக்க பயன்படும் வாள் அல்லது வாள் போன்ற கருவிகளைக் கொண்டு சண்டை செய்வதைக் குறிக்கும். தற்காலத்தில் இது குறிப்பாக மேற்குநாட்டு விளையாட்டான Fencing ஐ குறிக்கின்றது. இது ஒரு கோடைகால ஒலிம்பிக் விளையாட்டும் ஆகும். மேலும் இது பென்ட்லத்தான் போடியின் ஓர் அங்கமாக உள்ளது.[1][2][3]
2012 ஆம் ஆண்டு பாரிசில் நடந்த உலக வாள் சண்டை போட்டியின் இறுதியாட்டம். | |
உயர்ந்த கட்டுப்பாட்டு அமைப்பு | FIE |
---|---|
முதலில் விளையாடியது | 17 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் ஐரோப்பா |
விளையாட்டைப் பற்றிய குறிப்புகள் | |
தொடர்பு | அரை தொடர்பு |
அணி உறுப்பினர்கள் | ஒற்றை அல்லது குழு ரிலே |
இருபாலரும் | ஆம், தனியாக |
பகுப்பு/வகை | உள் அரங்கு |
கருவிகள் | Épée, Foil, Sabre, Body cord, Lamé, Grip |
விளையாடுமிடம் | Piste |
தற்போதைய நிலை | |
தாயகம் | உலகம் முழுவதும் |
ஒலிம்பிக் | 1896 முதல் கோடைகால ஒலிம்பிக் திட்டத்தின் ஒரு பகுதி |
இணை ஒலிம்பிக் | 1960 முதல் கோடைக்கால பாராலிம்பிக் நிகழ்ச்சியின் ஒரு பகுதி |
வேறு பெயர் | Épée Fencing, Foil Fencing, Sabre Fencing |
---|---|
நோக்கம் | ஆயுதம் |
கடினத்தன்மை | அரை தொடர்பு |
ஒலிம்பிய விளையாட்டு | 1896 ஒலிம்பிக்கின் தொடக்கத்திலிருந்து தற்போது |
Official website | www www |
உடலைப் பாதுகாக்கும் கவசங்களை அணிந்து போட்டியாளர்கள் ஆயுதத்துடன் சண்டை செய்வர். நவீன கால வாள் சண்டை போட்டியானது பெரும்பாலும் பிரான்சு நாட்டில் உருவாக்கப்பட்டது. எனவே இதில் வழங்கப்படும் பெரும்பாலான வார்தைகள் பிரெஞ்சு மொழியினை சேர்ந்ததாக உள்ளது.
போட்டிக்கான வாள் சண்டையில் 3 வகைகள் உள்ளன அவை,
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.