வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்
From Wikipedia, the free encyclopedia
வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் திரைப்படங்களை வினியோகம் செய்யும் நிறுவனம் ஆகும். இதன் தலைமையகம் கலிபோர்னியா வில் அமைந்துள்ளது. இது வால்ட் டிஸ்னி கம்பனிக்கு சொந்தமான நிறுவனம் ஆகும்.
விரைவான உண்மைகள் நிறுவுகை, தலைமையகம் ...
நிறுவுகை | 1953 (பட விநியோக நிறுவனம்) |
---|---|
தலைமையகம் | புர்பான்க்கில் கலிபோர்னியா, அமெரிக்கா |
முதன்மை நபர்கள் | டேவ் ஹோல்லிஸ் (துணைத் தலைவர்)[1] |
தொழில்துறை | திரைப்படம் |
சேவைகள் | திரைப்பட விநியோகம் மற்றும் விற்பனை |
தாய் நிறுவனம் | த வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் (வால்ட் டிஸ்னி கம்பனி) |
மூடு