![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3b/POL_Warszawa_map.svg/langta-640px-POL_Warszawa_map.svg.png&w=640&q=50)
வார்சாவா
போலந்தின் தலைநகரம் / From Wikipedia, the free encyclopedia
வார்சா அல்லது வார்சாவா (போலிய மொழி: Warszawa) போலந்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் 8ஆம் மிகப்பெரிய நகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி வார்சா மாநகரில் 3,350,000 மக்கள் வசிக்கிறார்கள். விஸ்டுலா ஆறு வார்சா வழியாக பாய்கின்றது.
விரைவான உண்மைகள் வார்சாவா Warszawa, நாடு ...
வார்சாவா
Warszawa | |
---|---|
குறிக்கோளுரை: Semper invicta (எப்பொழுதும் வெற்றிபெறும்) | |
![]() | |
நாடு | ![]() |
வொய்வொதியம் | மசோவிய வொய்வொதியம் |
மாவட்டம் | நகர மாவட்டம் |
தொடக்கம் | 13ஆம் நூற்றாண்டு |
அரசு | |
• மாநகரத் தலைவர் | ஹானா கிரோங்கிவிச்-வால்ட்ஸ் (PO) |
பரப்பளவு | |
• நகரம் | 517 km2 (200 sq mi) |
• மாநகரம் | 6,100.43 km2 (2,355.39 sq mi) |
ஏற்றம் | 100 m (328 ft) |
மக்கள்தொகை (2007) | |
• நகரம் | 17,04,717 |
• அடர்த்தி | 3,300/km2 (8,500/sq mi) |
• பெருநகர் | 33,50,000 |
• பெருநகர் அடர்த்தி | 549.14/km2 (1,422.3/sq mi) |
நேர வலயம் | ஒசநே+1 (ம.ஐ.நே) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (ம.ஐ.கோ.நே) |
அஞ்சல் குறியீடு | 00-001 to 04-999 |
Area code | +48 22 |
வாகன அடையாளம் | WA, WB, WD, WE, WF, WH, WI, WJ, WK, WN, WT, WU, WW, WX, WY |
இணையதளம் | http://www.um.warszawa.pl/ |
மூடு