பி. வி. ராவ் இயக்கத்தில் 1933 இல் வெளியான தமிழ்த்திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
வள்ளி திருமணம் 1933-ஆம் ஆண்டு வெளிவந்த 12,000 அடி நீளமுடைய கல்கத்தா புராணத் தமிழ்த் திரைப்படமாகும். பயோனீர் பிலிம் கம்பெனி சார்பில், பி. வி. ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. எம். துரைசாமி, டி. வி. சுந்தரம், டி. பி. ராஜலட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ள இப்படத்தில் மதுரகவி பாஸ்கர தாஸ் பாடல்கள் படைத்துள்ளார்.[1]
வள்ளி திருமணம் | |
---|---|
இயக்கம் | பி. வி. ராவ் |
தயாரிப்பு | பயனியர் பிலிம் கம்பனி |
நடிப்பு | சி. எம். துரைசாமி டி. வி. சுந்தரம் டி. பி. ராஜலட்சுமி |
வெளியீடு | 1933 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.