நிலப்பரப்பை ஊடுருவி நீண்டு காணப்படும் கடல் நீர்ப்பரப்பு From Wikipedia, the free encyclopedia
வளைகுடா (gulf) என்பது நிலப்பரப்பை ஊடுருவி நீண்டு காணப்படும் கடல் நீர்ப்பரப்பாகும்.[1] எடுத்துக்காட்டுகள்: கட்ச் வளைகுடா[2], காம்பத் வளைகுடா, மன்னார் வளைகுடா. மேலும் பாரசீக வளைகுடாவைச் சுற்றியுள்ள நாடுகளை வளைகுடா நாடுகள் என்பர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.