![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/77/The_Boar-faced_Goddess%252C_Varahi_%25286125056778%2529.jpg/640px-The_Boar-faced_Goddess%252C_Varahi_%25286125056778%2529.jpg&w=640&q=50)
வராகி
From Wikipedia, the free encyclopedia
வராகி (Varahi; சமக்கிருதம்: वाराही, Vārāhī, வாராஹி) என்பது இந்து சமயத்தின் நான்கு முக்கிய வழிபாட்டு நடைமுறை பிரிவினர்களான சைவம் (சிவ பக்தர்கள்), பிராமணியம் (பிரம்ம பக்தர்கள்), வைணவம் (விஷ்ணுவின் பக்தர்கள்), சக்தி (தேவி வழிபாடு) ஆகியோரால் வணங்கப்படும் ஒரு தெய்வமாகும். பொதுவாக, இரகசியமான வாமர்கா தாந்த்ரீக நடைமுறைகளைப் பயன்படுத்தி, வராஹி அம்மனை இரவில் வழிபடும் வழக்கம் உள்ளது. இவர் அம்மனின் காவல் தெய்வமாகவும், சப்தகன்னியரில் ஒருவராகவும் அறியப்படுகிறார். பௌத்த தெய்வங்களான வஜ்ரவரா மற்றும் மாரிச்சி ஆகியவை இந்து தெய்வமான வராகியிலிருந்து தோன்றியவை ஆகும்.[சான்று தேவை]
விரைவான உண்மைகள் வராகி, வேறு பெயர்கள் ...
வராகி | |
---|---|
![]() புலியின் மீத அமர்ந்திருக்கும் வராகி (சான் டியேகோ கலை அருங்காட்சியகம்) | |
வேறு பெயர்கள் | வர்தாலி, தந்தினி தேவி, தந்தை மாதா, வேராய் |
தேவநாகரி | वाराही |
சமசுகிருதம் | Vārāhī |
வகை | சப்தகன்னியர், தேவி |
இடம் | திருப்பரமபதம் |
ஆயுதம் | கலப்பையும் பூச்சியும் |
மூடு