வடக்கு அந்தமான் தீவு (North Andaman Island) இந்தியாவின் அந்தமான் தீவுகளின் வடக்கேயுள்ள தீவு ஆகும். இதன் பரப்பளவு 1376 கிமீ² ஆகும்.[1] இத்தீவின் முக்கிய நகரம் திக்லிப்பூர் ஆகும். கடல்வாழ் உயிரினங்களுக்குப் பேர் பெற்ற இத்தீவின் முக்கியத் தொழில் நெற்சாகுபடியும் ஆரஞ்சு வளர்ப்பும் ஆகும். அந்தமான் நிக்கோபார் தீவுக்கூட்டத்தின் அதியுயர்ந்த மலை சாடில் மலை (738 மீட்டர்) இத்தீவிலேயே அமைந்துள்ளது.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் வடக்கு அந்தமான் தீவின் அமைவிடம் (சிவப்பு) | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | வங்காள விரிகுடா |
ஆள்கூறுகள் | 13°15′N 92°55′E |
தீவுக்கூட்டம் | அந்தமான் தீவுகள் |
பரப்பளவு | 1,375.99 km2 (531.27 sq mi) |
உயர்ந்த ஏற்றம் | 738 m (2,421 ft) |
உயர்ந்த புள்ளி | சாடில் சிகரம் |
நிர்வாகம் | |
இந்தியா | |
இந்திய ஒன்றியப் பகுதி | அந்தமான் நிக்கோபார் தீவுகள் |
மாவட்டம் | அந்தமான் மாவட்டம் |
பெரிய குடியிருப்பு | திக்லிப்பூர் (மக். 42,877) |
மக்கள் | |
இனக்குழுக்கள் | அந்தமான் மக்கள் |
பெரும் நிலநடுக்கங்களைச் சந்திக்கும் இத்தீவு 2004 நிலநடுக்கத்தில் பெரும் அழிவைச் சந்தித்தது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.