From Wikipedia, the free encyclopedia
வசய் (Vasai) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் வடக்கு கொங்கண் மண்டலத்தில் அமைந்த பால்கர் மாவட்டத்தில் அமைந்த 89 வார்டுகள் கொண்ட வசாய்-விரார் மாநகராட்சியின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். மேலும் வசாய் மும்பை பெருநகரப் பகுதியின் ஒரு பகுதியாகும். வசய் நகரம், மும்பைக்கு 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வசய் நகரத்தில் பிறந்த இந்தியாவின் முதல் கத்தோலிக்கக் கிறித்துவப் புனிதர், கொன்சாலோ கார்சியா ஆவார்.
வசை | |
---|---|
நகரம் | |
இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் வசை நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 19.47°N 72.8°E | |
நாடு | India |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | பால்கர் |
கோட்டம் | வடக்கு கொங்கண் |
பெயர்ச்சூட்டு | வசா (கொங்கணி மொழி)[1] |
சட்டமன்ற தொகுதி | வசய் சட்டமன்ற தொகுதி |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | வசாய்-விரார் |
ஏற்றம் | 11 m (36 ft) |
மக்கள்தொகை (2007) | |
• மொத்தம் | 49,337 |
இனம் | வசாய்காரர்கள்[2][3][4] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+5:30 |
அஞ்சல் சுட்டு எண்கள் | 401 201 முதல் 401 203 முடிய |
வாகனப் பதிவு | MH-48 |
மொழிகள் | மராத்தி |
பிற மொழிகள் | கொங்கணி மொழி |
இணையதளம் | vvcmc |
தட்பவெப்ப நிலைத் தகவல், வசய் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 28.4 (83.1) |
29.2 (84.6) |
31.2 (88.2) |
32.7 (90.9) |
33.4 (92.1) |
32.1 (89.8) |
29.6 (85.3) |
29.4 (84.9) |
29.7 (85.5) |
32 (90) |
31 (88) |
30.2 (86.4) |
30.74 (87.34) |
தினசரி சராசரி °C (°F) | 22.9 (73.2) |
23.8 (74.8) |
26.3 (79.3) |
28.3 (82.9) |
29.9 (85.8) |
29.1 (84.4) |
27.2 (81) |
26.9 (80.4) |
26.9 (80.4) |
27.7 (81.9) |
26.4 (79.5) |
24.4 (75.9) |
26.65 (79.97) |
தாழ் சராசரி °C (°F) | 17.5 (63.5) |
18.4 (65.1) |
21.4 (70.5) |
24 (75) |
26.4 (79.5) |
26.1 (79) |
24.9 (76.8) |
24.5 (76.1) |
24.2 (75.6) |
23.5 (74.3) |
20.9 (69.6) |
18.6 (65.5) |
22.53 (72.56) |
மழைப்பொழிவுmm (inches) | 0.3 (0.012) |
0.4 (0.016) |
0.0 (0) |
0.1 (0.004) |
11.3 (0.445) |
493.1 (19.413) |
840.7 (33.098) |
585.2 (23.039) |
341.4 (13.441) |
89.3 (3.516) |
9.9 (0.39) |
1.6 (0.063) |
2,434 (95.83) |
ஆதாரம்: Climate-Data.org |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.