![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/54/Happy_Lohri.jpg/640px-Happy_Lohri.jpg&w=640&q=50)
உலோகிரி
From Wikipedia, the free encyclopedia
உலோகிரி (Lohri, குர்முகி: ਲੋਹੜੀ, தேவநாகரி: लोहड़ी) தெற்காசியாவில் பஞ்சாப் பகுதி மக்கள் திருவிழா ஆகும்.[1][2][3] இதற்கான தோற்றங்கள் பலவாயினும் அவை பஞ்சாபுடன் தொடர்பு கொண்டவையாக உள்ளன.[4] இது முதலில் குளிர்காலக் கதிர்திரும்பும் நாளில் கொண்டாடப்பட்டுள்ளது.[5] இந்நாளில் அவ்வாண்டின் இரவு மிகச் சிறியதாகவும் பகல் மிகப் பெரியதாகவும் அமைகிறது.[6][7]இது தென்னிந்தியாவில் போகி பண்டிகைக்கு ஒத்திருக்கிறது.
விரைவான உண்மைகள் உலோகிரி, பிற பெயர்(கள்) ...
உலோகிரி | |
---|---|
![]() உலோகிரி எரிப்பு | |
பிற பெயர்(கள்) | லால் லோயி |
கடைபிடிப்போர் | இந்துக்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள், கிறித்தவர்கள் |
வகை | மரபுவகை, பருவகாலவகை |
முக்கியத்துவம் | Midwinter festival, celebration of Winter Solstice |
கொண்டாட்டங்கள் | எரிப்புப் பாடலும் நடனமும் (பங்கரா, கித்தா ) |
நாள் | 13 சனவரி (பஞ்சாபி நாட்காட்டி) |
தொடர்புடையன | பொங்கல், மகரசங்கராந்தி பிகு (போகாளி /மகு /தெலுங்கு போகி) |
மூடு