லூசு மோகன்
திரைப்பட நடிகர் / From Wikipedia, the free encyclopedia
லூசு மோகன் என அழைக்கப்படும் ஆறுமுகம் மோகனசுந்தரம் (Arumugam Mohanasundaram, 8 பெப்ரவரி 1928 - 16 செப்டம்பர் 2012), தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருக்கிறார். சென்னைத் தமிழில் சரளமாகப் பேசி நடித்ததனால் இவர் பிரபலமானார்.[1] பல மேடை நாடகங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.