![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8c/Lee_Pace_-_Guardians_of_the_Galaxy_premiere_-_July_2014_%2528cropped%2529.jpg/640px-Lee_Pace_-_Guardians_of_the_Galaxy_premiere_-_July_2014_%2528cropped%2529.jpg&w=640&q=50)
லீ பேஸ்
From Wikipedia, the free encyclopedia
லீ பேஸ் (ஆங்கில மொழி: Lee Pace) (பிறப்பு: மார்ச் 25, 1979) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர். இவர் லிங்கன், த ஹாபிட், கார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.
விரைவான உண்மைகள் லீ பேஸ்Lee Pace, பிறப்பு ...
லீ பேஸ் Lee Pace | |
---|---|
![]() | |
பிறப்பு | மார்ச்சு 25, 1979 (1979-03-25) (அகவை 45) ஓக்லஹோமா, ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2002–இன்று வரை |
மூடு