லிம்கா சாதனைகள் புத்தகம்
From Wikipedia, the free encyclopedia
லிம்கா சாதனைகள் புத்தகம் (Limca Book of Records) இந்தியாவிலிருந்து தொகுக்கப்படும் ஓர் சாதனைகள் புத்தகமாகும். இந்தியாவில் இத்தகைய வகையில் வெளியிடப்படும் ஒரே புத்தகம் ஆகும். 1990 ஆம் ஆண்டு முதல் புத்தகத்தொகுப்பு வெளியானது. மார்ச் 2009 அன்று இந்தி திரைப்பட நடிகர் அமிதாப் பச்சன் இதன் 20வது பதிப்பை வெளியிட்டார்.[2]
விரைவான உண்மைகள் பதிப்பாசிரியர், நாடு ...
பதிப்பாசிரியர் | விஜயா கோஸ் Ghose[1] |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | ஆங்கிலம், இந்தி, மலையாளம் |
தொடர் | Limca Book of Records |
பொருண்மை | இந்தியர்களின் உலக சாதனைகள் |
வகை | உலக சாதனைகள், குறிப்பு நூல் |
வெளியிடப்பட்டது | 1990 - நடப்பு |
வெளியீட்டாளர் | கோக்கோகோலா நிறுவனம், இந்தியா |
வெளியிடப்பட்ட நாள் | ஆண்டுதோறும் |
மூடு
லிம்கா சாதனைகள் புத்தகம் மென்குடிப்புகள் தயாரிக்கும் கோக்கோகோலா நிறுவனத்தால் அவர்களது தயாரிப்பான லிம்கா குடிப்பு பெயரில் ஆதரவளிக்கப்படுகிறது.
இதன் தற்போதைய தொகுப்பாசிரியர் விஜயா கோஸ் ஆவார்.