லிமாவின் புதையல்From Wikipedia, the free encyclopedia லிமாவின் புதையல் (Treasure of Lima) என்பது 1820 ஆம் ஆண்டு பெருவின் லிமாவில் இருந்து கொண்டு செல்லப்பட்டு, புதைக்கப்பட்ட ஒரு புதையல் ஆகும். இது இன்றைய மதிப்பில் 160 மில்லியன் பவுண்டுகள் அல்லது 208 மில்லியன் டாலர்கள் உள்ளதாக மதிப்பிடப்படுகிறது.[1]
லிமாவின் புதையல் (Treasure of Lima) என்பது 1820 ஆம் ஆண்டு பெருவின் லிமாவில் இருந்து கொண்டு செல்லப்பட்டு, புதைக்கப்பட்ட ஒரு புதையல் ஆகும். இது இன்றைய மதிப்பில் 160 மில்லியன் பவுண்டுகள் அல்லது 208 மில்லியன் டாலர்கள் உள்ளதாக மதிப்பிடப்படுகிறது.[1]