லிசா லாசெக்
அமெரிக்கத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சித் படத்தொகுப்பாளர் (பிறப்பு 1976) / From Wikipedia, the free encyclopedia
லிசா லாசெக் (ஆகத்து 24, 1976) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி படத்தொகுப்பாளர் ஆவார். இவர் தனது படத்துகுப்பு பணியை 'பயர்பிலே' என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் அறிமுகமானார்.[2] மார்வெல் திரைப் பிரபஞ்ச மீநாயகன் படங்களான தி அவெஞ்சர்ஸ் (2012) மற்றும் அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015) போன்ற திரைப்படங்களுக்கு படத்தொகுப்பாளர் ஜெப்ரி போர்ட் உடன் இணைத்து படத்தொகுப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவான உண்மைகள் லிசா லாசெக், பிறப்பு ...
லிசா லாசெக் | |
---|---|
பிறப்பு | ஆகத்து 24, 1976 (1976-08-24) (அகவை 47) பிலடெல்பியா, ஐக்கிய அமெரிக்கா[1] |
பணி | திரைப்படத் தொகுப்பாளர் |
மூடு