லாங் தெங்கா தீவு
தென்சீனக் கடலில் அமைந்து உள்ள ஒரு தீவு / From Wikipedia, the free encyclopedia
லாங் தெங்கா தீவு (மலாய்: Pulau Lang Tengah; ஆங்கிலம்: Lang Tengah Island) என்பது மலேசியா, திராங்கானு மாநிலத்தின், கோலா நெருஸ் மாவட்டத்தில், தென்சீனக் கடலில் அமைந்து உள்ள ஒரு தீவு.
விரைவான உண்மைகள் உள்ளூர் பெயர்: Lang Tengah Island, புவியியல் ...
உள்ளூர் பெயர்: Lang Tengah Island | |
---|---|
லாங் தெங்கா தீவின் கடற்கரை | |
புவியியல் | |
அமைவிடம் | தென்சீனக் கடல் |
ஆள்கூறுகள் | 5°47′N 102°53′E |
தீவுக்கூட்டம் | மலேசியா |
நிர்வாகம் | |
மூடு
இந்தத் தீவிற்கு கடற்கரை நகரமான மெராங் நகரத்தில் இருந்து படகுகள் மூலமாகச் செல்லலாம். தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள மாநகர் கோலா திராங்கானுவில் இருந்து வடகிழக்கே சுமார் 40 கி.மீ. தொலைவில் தென்சீனக் கடலில் அமைந்துள்ளது.[1]