![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6b/Beta-D-Lactose.svg/langta-640px-Beta-D-Lactose.svg.png&w=640&q=50)
லாக்டோசு
From Wikipedia, the free encyclopedia
இலாக்டோசு(Lactose) என்பது ஓர் இரட்டைச்சர்க்கரை ஆகும். பாலில் உள்ள காலக்டோசு, குளுக்கோசு ஆகியவற்றிலிருந்து வருவிக்கப் பட்டதாகும். பாலின் எடையில் 2–8% அளவு லாக்டோசு இருக்கும்.[3] இருப்பினும், இந்த லாக்டோசு அளவு பல்வேறு சிற்றினங்கள், வகைகள், தனித்தனி பால்தரும் உயிரினங்களிடையே காலச்சூழ்நிலைகளினால், வேறுபட்டுக் காணப்படுகின்றன. இலத்தீனிய சொல்லான லாக் (lac/lactis) என்பதுடன், சர்க்கரை என்பதைக் குறிக்கும் -ஓசு(-ose) இணைந்து, இலாக்டோசு என்ற தமிழ்ச்சொல் உருவாகிறது.[4]. இதன் சூத்திரம் C12H22O11 ஆகும். இதன் ஐட்ரேட்(hydrate) சூத்திரம் C12·11H2O என்பது, மாற்றியன் சுக்குரோசைக் குறிக்கிறது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
β-D-galactopyranosyl-(1→4)-D-glucose | |
வேறு பெயர்கள்
Milk sugar 4-O-β-D-galactopyranosyl-D-glucose | |
இனங்காட்டிகள் | |
63-42-3 ![]() | |
ChEBI | CHEBI:36218 ![]() |
ChEMBL | ChEMBL417016 ![]() |
ChemSpider | 5904 ![]() |
EC number | 200-559-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6134←← |
| |
UNII | 3SY5LH9PMK ![]() |
பண்புகள் | |
C12H22O11 | |
வாய்ப்பாட்டு எடை | 342.30 g/mol |
தோற்றம் | white solid |
அடர்த்தி | 1.525 g/cm3 |
உருகுநிலை | 202.8 °C (397.0 °F; 475.9 K)[1] |
கொதிநிலை | 668.9 °C (1,236.0 °F; 942.0 K)[1] |
21.6 g/100 mL[2] | |
Chiral rotation ([α]D) |
+55.4° |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of combustion ΔcH |
5652 kJ/mol, 1351 kcal/mol, 16.5 kJ/g, 3.94 kcal/g |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 357.8 °C (676.0 °F; 631.0 K)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு