சக்தி சிதம்பரம் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
லவ்லி(Lovely) 2001 ஆம் சூலை மாதம் ஆறாம் தேதியன்று வந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] இத்திரைப்படத்தில் கார்த்திக்,மாளவிகா மற்றும் பலர் நடித்துள்ளனர். தேவா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.[2]
லவ்லி | |
---|---|
இயக்கம் | ஷக்தி சிதம்பரம் |
தயாரிப்பு | வி. ஏ. துரை |
இசை | தேவா |
நடிப்பு | கார்த்திக் மாளவிகா மகிமா சௌத்ரி மோனல் நிழல்கள் ரவி விவேக் மணிவண்ணன் அம்பிகா எஸ். என். லட்சுமிவினு சக்ரவர்த்தி |
வெளியீடு | ஜூலை 6, 2001 |
ஓட்டம் | 160 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
காதல் திருமணங்களை எதிர்க்கும் பணக்காரரின் மகள் காதல் வயப் படுகிறாள். அவளின் அப்பாவின் மனதை மாற்ற அவளும், அவள் காதலனும் நடத்தும் நாடகமே நகைச்சுவையாக சொல்லப்பட்டது. பணக்காரர் மனம் மாறினாரா காதலர்கள் இணைந்தார்களா என்று செல்லும் கதை.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.