லடாக் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (சம்மு காசுமீர்) From Wikipedia, the free encyclopedia
மக்களவைத் தொகுதி (சம்மு காசுமீர்) From Wikipedia, the free encyclopedia
லடாக் மக்களவைத் தொகுதி (Ladakh Lok Sabha constituency), இந்தியாவின் லடாக் யூனியன் பிரதேசத்தின் ஒரே மக்களவை (பாராளுமன்ற) தொகுதியாகும்.
173266 சகிமீ பரப்பளவு கொண்ட லடாக் மக்களவைத் தொகுதி, இந்தியாவின் இரண்டாவது பெரிய மக்களவைத் தொகுதியாகும். [1][2] லடாக் மக்களவைத் தொகுதியின் வாக்களர்கள் எண்ணிக்கை 1.59 இலட்சம் ஆகும்.
லடாக் மக்களவைத் தொகுதியில் கீழ் கண்ட நான்கு சட்டமன்றத் தொகுதிகள் கொண்டது:[3]
ஆண்டு | வெற்றியாளர் | கட்சி |
---|---|---|
1 967 | கே. ஜி. பக்குலா | இந்திய தேசிய காங்கிரசு |
1971 | கே. ஜி. பக்குலா | இந்திய தேசிய காங்கிரசு |
1977 | பார்வதி தேவி | இந்திய தேசிய காங்கிரசு |
1980 | பூந்சோக் நம்கியால் | இந்திய தேசிய காங்கிரஸ் |
1984 | பூந்சோக் நம்கியால் | இந்திய தேசிய காங்கிரஸ் |
1989 | முகமது அசன் கமாண்டர் | சுயேட்சை |
1991 காஷ்மீர் கலவரம் காரணமான தேர்தல் நடைபெறவில்லை | ||
1996 | பூந்சோக் நம்கியால் | இந்திய தேசிய காங்கிரசு |
1998 | சையது உசைன் | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி |
1999 | ஹசன் கான் | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி |
2004 | தப்ஸ்டன் செகாவாங் | சுயேட்சை |
2009 | ஹசன் கான் | சுயேட்சை |
2014 | தப்ஸ்டன் செகாவாங் | பாரதிய ஜனதா கட்சி |
2019 | ஜம்யாங் செரிங் நம்கியால் | பாரதிய ஜனதா கட்சி |
2024 | முகமது அனீபா | சுயேட்சை |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.