From Wikipedia, the free encyclopedia
ரொட்டுமா (Rotuma) பிஜி நாட்டின் சார்புப் பகுதியாகும். இது ரொட்டுமா, அதன் அண்டைத் தீவுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. பிற மாவட்டங்களைவிடவும் இதற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இங்கே ரொட்டுமர் என்ற பூர்விக குடியினர் வாழ்கின்றனர். இவர்களின் எண்ணிக்கை 10,000 ஆகும். பிஜியின் பாராளுமன்றத்திற்கு ரொட்டுமர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இவர்களில் பெரும்பான்மையினர் பிஜியின் பிற பகுதிகளில் வாழ்கின்றனர்.
Rotuma Island ரொட்டுமா தீவு Rotuma | |
---|---|
நிர்வாக மையம் | அஹவு |
ஆட்சி மொழி(கள்) |
|
இனக் குழுகள் |
|
மக்கள் | ரொட்டுமர் |
அரசாங்கம் | பிஜியின் சார்புப் பகுதி |
பரப்பு | |
• மொத்தம் | 46 km2 (18 sq mi) |
மக்கள் தொகை | |
• 2007 கணக்கெடுப்பு | 2,002 |
நாணயம் | பிஜி டாலர் (FJD) |
நேர வலயம் | ஒ.அ.நே+12 |
அழைப்புக்குறி | +679 |
இங்கு 2,002 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 1,046 பேர் ஆண்கள், 956 பெண்கள் ஆவர். 89 பிஜியர்களும், 20 பிஜி இந்தியர்களும், 1,893 ஏனைய இனத்தைச் சேர்ந்த மக்களும் வாழ்கின்றனர். [1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.