![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/47/Ray_Winstone_2014.jpg/640px-Ray_Winstone_2014.jpg&w=640&q=50)
ரே வின்ஸ்டோன்
From Wikipedia, the free encyclopedia
ரேமண்ட் ஆண்ட்ரூ வின்ஸ்டோன் (ஆங்கில மொழி: Raymond Andrew Winstone)[2] (பிறப்பு: 19 பெப்ரவரி 1957) என்பவர் இங்கிலாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் மார்ட்டின் ஸ்கோர்செசி மற்றும் ஸ்டீவன் ஸ்பில்பேர்க் உட்பட பல முக்கிய இயக்குனர்களுடன் பணிபுரிந்து தனது சிறந்த நடிப்புத் திறம் மூலம் மிகவும் பிரபலமானவர்.
விரைவான உண்மைகள் ரே வின்ஸ்டோன், பிறப்பு ...
ரே வின்ஸ்டோன் | |
---|---|
![]() | |
பிறப்பு | ரேமண்ட் ஆண்ட்ரூ வின்ஸ்டோன் 19 பெப்ரவரி 1957 (1957-02-19) (அகவை 67) ஹோமர்டன், லண்டன், இங்கிலாந்து |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1976–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | எலைன் மெக்கவுஸ்லேண்ட் (தி. 1979) [1] |
பிள்ளைகள் | 3 |
மூடு
இவர் 1976 ஆம் ஆண்டு முதல் லண்டன் பேவுல்ஃப் (2007), பவுல்வர்டு (2010), ஹியூகோ (2011), நோவா (2014), பாயிண்ட் பிரேக் (2015), பிளாக் விடோவ் (2021) போன்ற பல திரைப்படங்களில் வெவ்வேறு கதாபாத்திரைகளில் நடித்துள்ளார்.