ரிதம் அண்ட் புளூஸ் (rhythm and blues) என்பது 1940 களின் பிற்பகுதியில், குறிப்பாக ஆப்பிரிக்க அமெரிக்கர்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு வகையான மக்கள் இசைகளுக்குக் கொடுக்கப்பட்ட பெயர் ஆகும். பின்னர் இச் சொல் பல்வேறு பொருள் மாற்றங்களை அடைந்துள்ளது. "அர்பேன்", "ராக்கிங்", "ஜாஸ்" போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட இசைகளை மக்கள் விரும்பத் தொடங்கிய காலத்தில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் விரும்பி வாங்கிய இசைத்தட்டுகளைக் குறிப்பதற்கு இச்சொல்லை இசைத்தட்டு நிறுவனங்கள் பயன்படுத்தின.[1]
ரிதம் அண்ட் புளூஸ் | |
---|---|
நாகரிகம் துவக்கம் | |
மண்பாட்டு தொடக்கம் | |
இசைக்கருவிகள் | Drum kit • இரட்டை பாஸ் • சாக்சோபோன் • கொம்புக்கருவி • பியானோ - ஆர்கன் • வாய்ப்பாட்டு • பின்னணிக் குரலிசை |
பொதுமக்களிடம் செல்வாக்கு | Significant from 1940s to 1960s; iconic afterwards |
Derivative forms | Reggae • Ska • Doo-wop • ராக் அண்ட் ரோல் • ஃபங்க் |
மற்றவை | |
List of R&B musicians |
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.