![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c3/RichardAttenborough07TIFF.jpg/640px-RichardAttenborough07TIFF.jpg&w=640&q=50)
ரிச்சர்ட் ஆட்டன்பரோ
From Wikipedia, the free encyclopedia
ரிச்சர்ட் ஆட்டன்பரோ (Richard Attenborogh 29 ஆகத்து 1923[2] - 24 ஆகத்து 2014) ஆங்கிலேய நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், மற்றும் தொழிலதிபர் ஆவார். இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக 1983 ல் காந்தி திரைப்படத்திற்காக இரண்டு அகாதமி விருதுகளை பெற்றார். அத்துடன் நான்கு பாஃப்ட்டா விருதுகளையும், நான்கு கோல்டன் குளோப் விருதுகளையும் பெற்றார். இவர் நடித்த கிரேட் எஸ்கேப், ஜுராசிக் பார்க் போன்ற திரைப்படங்கள் இவருக்குப் புகழ் பெற்றுத் தந்தன.[3]
விரைவான உண்மைகள் ஆட்டன்பரோ பிரபு, பிறப்பு ...
ஆட்டன்பரோ பிரபு | |
---|---|
![]() 2007 டொரன்டோ பன்னாட்டு திரைப்பட விழாவில் ஆட்டன்பரோ | |
பிறப்பு | ரிச்சர்ட் சாமுவேல் ஆட்டன்பரோ (1923-08-29)29 ஆகத்து 1923 கேம்பிரிட்ச், ஐக்கிய இராச்சியம் |
இறப்பு | 24 ஆகத்து 2014(2014-08-24) (அகவை 90)[1] லண்டன், ஐக்கிய இராச்சியம் |
படித்த கல்வி நிறுவனங்கள் | நாடகவியல் கலைக்கான ரோயல் அகாதமி |
பணி | நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1942–2007 |
பட்டம் | பிரித்தானிய திரைப்பட, தொலைக்காட்சி அகாதமி தலைவர் |
பதவிக்காலம் | 2001–2010 |
வாழ்க்கைத் துணை | சீலா சிம் (1945 முதல்) |
பிள்ளைகள் | மைக்கேல் ஆட்டன்பரோ, ஜேன், சார்லட் |
உறவினர்கள் | டேவிட் ஆட்டன்பரோ, ஜோன் ஆட்டன்பரோ (சகோதரர்கள்) |
மூடு
இவரது சகோதரர் சர் டேவிட் ஆட்டன்பரோ, இயற்கை வரலாற்றாளரும், ஒலிபரப்பாளரும் ஆவார்.