From Wikipedia, the free encyclopedia
ராஷ்மி தாக்கரே (Rashmi Thackeray) ஒரு மராத்திய எழுத்தாளரும் , பத்திரிகையாளரும், மற்றும் இதழாசிரியர் ஆவார். சாம்னா[1] நாளிதழ் மற்றும் மர்மிக்[2] வார இதழின் நிர்வாக ஆசிரியராக உள்ளார்.
ராஷ்மி தாக்கரே | |
---|---|
பிறப்பு | டோம்பிவ்லி, தானே மாவட்டம், மும்பை, மும்பை,மகாராட்டிரா, இந்தியா |
இருப்பிடம் | மும்பை , மகாராட்டிரம், இந்தியா |
பணி | எழுத்தாளர், பத்திரிக்கையாளர் |
வாழ்க்கைத் துணை | உத்தவ் தாக்கரே |
பிள்ளைகள் | 2 (ஆதித்யா தாக்கரே உட்பட) |
உறவினர்கள் | பால் தாக்கரே (மருமகள்) |
மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மனைவி ஆவார்[3][4][5]. இவர்களுக்கு ஆதித்யா தாக்கரே மற்றும் தேஜஸ் தாக்கரே என்கிற இரு மகன்கள் உள்ளனர்[6].
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.