ராம்பூர்வா போதிகைகள்
From Wikipedia, the free encyclopedia
ராம்பூர்வா காளை (Rampurva capitals) இந்தியாவின் வடக்கு பிகாரில் உள்ள மேற்கு சம்பாரண் மாவட்டதில், நேபாளத்தின் எல்லையை ஒட்டி அமைந்த தொல்லியல் களம் ஆகும்.[1] பிரித்தானிய தொல்லியல் அறிஞர் ஏ. சி. எல். கார்லைலி என்பவர், கி மு மூன்றாம் நூற்றாண்டு காலத்திய, அசோகரின் இரண்டு தூண்களை, 1907ல் ராம்பூர்வா அகழ்வாய்வின் போது கண்டுபிடித்தார்.[2][3]
விரைவான உண்மைகள் ராம்பூர்வா போதிகைகள், இருப்பிடம் ...
ராம்பூர்வா போதிகைகள் | |
---|---|
இருப்பிடம் | மேற்கு சம்பராண், பிகார், இந்தியா |
ஆயத்தொலைகள் | 26.8429°N 84.6960°E / 26.8429; 84.6960 |
வகை | Settlement |
மூடு