ராஜ்குமார்
கன்னட திரைப்பட நடிகர் / From Wikipedia, the free encyclopedia
ராஜ்குமார் (கன்னடம்: ಡಾ.ರಾಜಕುಮಾರ್, ஏப்ரல் 24, 1929 — ஏப்ரல் 12,2006) பரவலாக அறியப்பட்ட கன்னட திரைப்பட நடிகர் மற்றும் பின்னணிப் பாடகராவார். அவரின் ரசிகர்கள் அவரை "டாக்டர் ராஜ்", "நடசர்வபுமா", "அன்னாவரு" போன்ற செல்லப் பெயர்களால் அழைப்பார்கள்.
விரைவான உண்மைகள் ராஜ்குமார்ಡಾ. ರಾಜಕುಮಾರ್ Rajkumar , இயற் பெயர் ...
ராஜ்குமார் ಡಾ. ರಾಜಕುಮಾರ್ Rajkumar | |
---|---|
இயற் பெயர் | சிங்கநல்லூரு புட்டசுவாமையா முத்துராஜு |
பிறப்பு | (1929-04-24)ஏப்ரல் 24, 1929 கஜனூர், தமிழ்நாடு இந்தியா |
இறப்பு | ஏப்ரல் 12, 2006(2006-04-12) (அகவை 76) பெங்களூரு, கர்நாடகா |
தொழில் | நடிகர், பாடகர் |
நடிப்புக் காலம் | 1954 முதல் 2000 |
துணைவர் | பர்வதம்மா |
பிள்ளைகள் | சிவராஜ், ராகவேந்திரா, புனீத் |
மூடு