From Wikipedia, the free encyclopedia
ராஜ நாகம் (Raja Nagam) 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். எஸ். மணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், மஞ்சுளா, மேஜர் சுந்தர்ராஜன், சுபா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ராஜ நாகம் | |
---|---|
இயக்கம் | என். எஸ். மணியம் |
தயாரிப்பு | என். எஸ். மணியம் ஜெகஜோதி பிக்சர்ஸ் |
இசை | வி. குமார் |
நடிப்பு | ஸ்ரீகாந்த் மஞ்சுளா மேஜர் சுந்தர்ராஜன் சுபா |
வெளியீடு | சூலை 25, 1974 |
நீளம் | 3789 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படத்திற்கு வி. குமார் இசையமைத்தார்.[1] பாடல் வரிகளை கவிஞர் வாலி இயற்றினார்.[2] "தேவன் யேசுவின் வேதம்" ("தேவன் வேதமும் கண்ணன் கீதையும்" என்றும் அழைக்கப்படுகிறது) படத்தின் மிகவும் பிரபலமான பாடலாக மாறியது.[3]
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|
1. | "தேவன் வேதமும்" | பி. சுசீலா, எஸ். பி. பாலசுப்பிரமணியம் | ||
2. | "மன்னவன் தொட்டானடி" | பி. சுசீலா | ||
3. | "சமுதாய வீதியிலே" | பி. சுசீலா | ||
4. | "மாணவன் நினைத்தால்" | டி. எம். சௌந்தரராஜன் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.