ரமேஷ் பத்திரன
இலங்கை அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
ரமேஷ் பத்திரன (Ramesh Pathirana, பிறப்பு: திசம்பர் 5 1969), இலங்கை அரசியல்வாதி. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் காலி மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்.
விரைவான உண்மைகள் ரமேஷ் பத்திரனநா.உ., பெருந்தோட்ட அமைச்சர் ...
ரமேஷ் பத்திரன | |
---|---|
රමේෂ් පතිරණ Ramesh Pathirana | |
பெருந்தோட்ட அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 22 நவம்பர் 2019 | |
குடியரசுத் தலைவர் | கோட்டாபய ராஜபக்ச ரணில் விக்கிரமசிங்க |
பிரதமர் | மகிந்த ராஜபக்ச ரணில் விக்கிரமசிங்க தினேஷ் குணவர்தன |
முன்னையவர் | நவீன் திசாநாயக்க |
கைத்தொழில் அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 20 மே 2022 | |
குடியரசுத் தலைவர் | கோட்டாபய ராஜபக்ச ரணில் விக்கிரமசிங்க |
பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க தினேஷ் குணவர்தன |
முன்னையவர் | திலும் அமுனுகம[N 1] |
கல்வி அமைச்சர் | |
பதவியில் 18 ஏப்ரல் 2022 – 9 மே 2022 | |
குடியரசுத் தலைவர் | கோட்டாபய ராஜபக்ச |
பிரதமர் | மகிந்த ராஜபக்ச |
முன்னையவர் | நவீன் திசாநாயக்க |
பின்னவர் | சுசில் பிரேமஜயந்த் |
நாடாளுமன்ற உறுப்பினர் for காலி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | திசம்பர் 5, 1969 (1969-12-05) (அகவை 54) இலங்கை |
அரசியல் கட்சி | ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | டாக்டர் |
மூடு