கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
ரத்தக்கண்ணீர். 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். ராதா, எஸ். எஸ். ராஜேந்திரன், சந்திரபாபு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ரத்தக்கண்ணீர் | |
---|---|
இயக்கம் | கிருஷ்ணன்-பஞ்சு |
தயாரிப்பு | பி. ஏ. பெருமாள் முதலியார் நேஷனல் பிக்சர்ஸ்[1] |
கதை | கதை திருவாரூர் கே. தங்கராசு |
இசை | சி. எஸ். ஜெயராமன் |
நடிப்பு | எம். ஆர். ராதா எஸ். எஸ். ராஜேந்திரன் சந்திரபாபு துரைசாமி ஸ்ரீரஞ்சனி எம். என். ராஜம் எஸ். ஆர். ஜானகி அங்கமுத்து |
வெளியீடு | அக்டோபர் 25, 1954 |
நீளம் | 15895 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.