கே. விசயன் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
ரத்த பாசம் (Ratha Paasam) என்பது 1980 ஆம் ஆண்டய இந்தியத் தமிழ் திரைப்படம் ஆகும். கே. விஜயன் இயக்கிய இப்படத்தை, சாந்தி நாராயணசாமி தயாரித்துள்ளார். இப்படத்தில் சிவாஜி கணேசன், ஸ்ரீப்ரியா, எம். என் .நம்பியார், மேஜர் சுந்தரராஜன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசை அமைத்தார்.[1]
ரத்த பாசம் | |
---|---|
Poster | |
இயக்கம் | கே. விசயன் |
தயாரிப்பு | சாந்தி நாராயணசாமி, மனோகர் |
கதை | ஏ. எல். நாராயணன் (உரையாடல்) |
திரைக்கதை | சிவாஜி கணேசன் |
இசை | ம. சு. விசுவநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் சிறீபிரியா மா. நா. நம்பியார் மேஜர் சுந்தரராஜன் |
ஒளிப்பதிவு | டி. எஸ். விநாயகம் |
படத்தொகுப்பு | பி. கந்தசாமி |
கலையகம் | சிவாஜி புரொடக்சன்சு |
வெளியீடு | சூன் 14, 1980 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார், பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதினார்.
எண் | பாடல் | பாடகர்கள் | பாடல் வரிகள் |
---|---|---|---|
1 | "ஆசை தீரப் பேச வேண்டும்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | கண்ணதாசன் |
2 | "நோட்டம் கண்ட" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எல். ஆர். ஈஸ்வரி | |
3 | "என் உள்ளம் என்கின்ற வானத்திலே" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | |
4 | "மான்குட்டி இப்போது" | டி. எம். சௌந்தரராஜன் | |
5 | "பூ மணக்கும் பூங்குழலி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.