ரஜௌரி மாவட்டம்
சம்மு காசுமீர் ஒன்றியப் பகுதியில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
ரஜௌரி மாவட்டம் (Rajouri district), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இருபத்தி இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைமையிடம் ரஜௌரி நகரத்தில் உள்ளது. ரஜௌரி மாவட்டம் இமயமலையின் பீர்பாஞ்சால் மலைத்தொடரில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் தலைமையிட நகரமாக ரஜௌரி ஜம்முவிலிருந்து 154 கிலோ மீட்டர் தொலைவிலும், ஸ்ரீநகரிலிருந்து 174 கிலோ மீட்டர் தொலைவிலும், இந்திய - பாகிஸ்தான் எல்லைக்கோட்டின் அருகே அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் ரஜௌரி மாவட்டம், நாடு ...
ரஜௌரி மாவட்டம் | |
---|---|
நாடு | ![]() |
மாநிலம் | ஜம்மு காஷ்மீர் |
தலைமையிடம் | ரஜௌரி |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,630 km2 (1,020 sq mi) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 6,42,415 |
• அடர்த்தி | 240/km2 (630/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | உருது & காஷ்மீரி |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
இணையதளம் | http://rajouri.nic.in |
மூடு