யோம் ஆறு
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
யோம் ஆறு என்பது (ஆங்கிலம்: Yom River ; தாய்: แม่น้ำยม) தாய்லாந்தில் உள்ள ஆறு. நன் ஆற்றின் முதன்மையான துணையாறு.[1]
யோம் ஆறு | |
---|---|
பிரே மாகாணத்தில் யோம் ஆறு | |
அமைவு | |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ அமைவு | போங் மாவட்டம், பாயாவோ மாநிலம் |
முகத்துவாரம் | |
⁃ அமைவு | நன் ஆறு |
⁃ ஆள்கூறுகள் | 19°23′24″N 100°27′18″E |
இந்த ஆறு பாயாவோ மாகாணத்தில் பாங் மாவட்டத்தில் உற்பத்தி ஆகிறது. பிரே, சுகோத்தாய் மாகாணங்களின் வழியாகப் பாயும் இந்த ஆறு, பின்னர் நகோன் சவான் மாகாணத்தில் நன் ஆற்றுடன் கூடுகிறது.
யோம் ஆறும் மற்றும் அதன் துணை ஆறுகளும் சுக்கோதாய், பிட்சானுலோக், பிச்சிட், பிரே, லாம்பாங் ஆகிய நான்கு மாநிலங்களில் பாய்கின்றன. ஆற்றுப் படுகையின் நிலப்பரப்பு 24,047 சதுர கி.மீ. (9,285 சதுர மைல்). இந்தப் படுகையை யோம் பேசின் (Yom Basin) என்று அழைக்கிறார்கள்.[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.