புனித யோசேப்பு
இயேசுவின் வளர்ப்பு தந்தை / From Wikipedia, the free encyclopedia
பழைய ஏற்பாட்டு நபர் குறித்து அறிய, காண்க யோசேப்பு (யாக்கோபுவின் மகன்).
புனித யோசேப்பு அல்லது புனித சூசையப்பர் (Saint Joseph), இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தை ஆவார்.[1][2] புனித கன்னி மரியாவின் கணவரான இவர், பாரம்பரிய கிறிஸ்தவ பிரிவுகளில் மிகப் பெரிய புனிதராக வணங்கப்படுகிறார்; பெருந்தந்தையர்களில் (Patriarch) ஒருவராகவும் மதிக்கப்படுகிறார்.
விரைவான உண்மைகள் புனித யோசேப்புபுனித சூசையப்பர், பிறப்பு ...
புனித யோசேப்பு புனித சூசையப்பர் | |
---|---|
புனித யோசேப்பின் கையில் இயேசு | |
பிறப்பு | கி.மு.39/38 நாசரேத்து |
இறப்பு | கி.பி.21/22 நாசரேத்து (பாரம்பரியம்) |
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்கம் ஆங்கிலிக்கம் கிழக்கு மரபு |
திருவிழா | மார்ச் 19, மே 1 (கத்தோலிக்கம்) திருக்காட்சி பெருவிழாவை தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை (கிழக்கு மரபு) |
பாதுகாவல் | தந்தையர், நற்படிப்பு, தொழிலாளர்கள், நல் மரணம், அகில உலக திருச்சபை |
மூடு