![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/61/Tournefort_Joseph_Pitton_de_1656-1708.jpg/640px-Tournefort_Joseph_Pitton_de_1656-1708.jpg&w=640&q=50)
யோசப் பிட்டன் டீ டொர்னபோர்டு
From Wikipedia, the free encyclopedia
யோசப் பிட்டன் டீ டொர்னபோர்டு (Joseph Pitton de Tournefort, 5 சூன், 1656 — 28 திசம்பர், 1708) என்ற தாவரவியல் பேரறிஞர் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர். தாவரவியல் வகைப் பாட்டியல் அலகான பேரினம் என்பதனை விரிவாக எடுத்துரைத்தவர். இவரின் ஆராய்ச்சி வெளியீடுகளில் சிலவற்றின் அடியொற்றியே, லின்னேயசு தனது ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டார். பேரினம் என்ற அலகானது, லின்னேயசின் ஐந்து அலகுகளில் ஒன்றாகும். Tourn என்ற தாவரவியல் குறுக்கம், இவரின் நினைவாகப் பயன்படுத்தப் படுகிறது.
விரைவான உண்மைகள் யோசப் பிட்டன் டீ டொர்னபோர்டுJoseph Pitton de Tournefort, பிறப்பு ...
யோசப் பிட்டன் டீ டொர்னபோர்டு Joseph Pitton de Tournefort | |
---|---|
![]() யோ.பி.டீ.டொர்னபோர்டு[note 1] தாவரவியலாளன். | |
பிறப்பு | 5 சூன், 1656 Aix-en-Provence |
இறப்பு | 28 திசம்பர், 1708 5ème arrondissement |
குடியுரிமை | பிரஞ்சுக்காரர் |
தேசியம் | பிரான்சு |
துறை | தாவரவியல் |
அறியப்படுவது | பேரினம் (உயிரியல்) |
தாக்கம் செலுத்தியோர் | Charles Plumier |
குறிப்புகள் | |
52.5 வருடங்கள் வாழ்ந்தார். |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c0/Travels_Tournefort.svg/640px-Travels_Tournefort.svg.png)