யோகி பி உடன் நட்சத்ரா
From Wikipedia, the free encyclopedia
யோகி பி உடன் நட்சத்ரா அல்லது யோகி பி அண்ட் நட்சத்ரா ஒரு முன்னணி தமிழ் ராப் இசைக் குழுவாகும். இந்த குழு தமிழ் ராப் இசையின் முன்னோடிக் குழுக்களில் ஒன்று. இவர்களின் மடை திறந்து புகழ் பெற்ற தமிழ் சொல்லிசைப் பாடல்களில் ஒன்று. இவர்களே தமது பாடலில் ராப் இசையை சொல்லிசை என்று எடுத்தாண்டனர். இவர்கள் மலேசியாவில் இயங்குகிறார்கள்.
மேலதிகத் தகவல்கள் இசை, கலைஞர்கள் ...
மூடு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |