விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
பின்வரும் பட்டியலானது சீனாவை ஆண்ட யுவான் வம்ச (1271–1368) பேரரசர்களின் பட்டியலாகும். இது ஆரம்பகால மங்கோலிய ஆட்சியாளர்கள் அவர்களது இறப்புக்குப் பின்னர், குப்லாய் கானால் யுவான் வம்ச பேரரசர்களாக பதவி உயர்த்தப்பட்டபின் அவர்களையும் கொண்டுள்ளது.
ஓவியம் | கோவில் பெயர்கள் | இறப்பிற்கு பிந்தைய பெயர்கள் | கான் பெயர்கள் | கொடுக்கப்பட்ட பெயர்கள் | ஆட்சிக் காலம் | சகாப்த பெயர்கள் மற்றும் அவற்றின் ஆண்டுகள் |
---|---|---|---|---|---|---|
வழக்கம்: முதல் பெயரைப் பயன்படுத்துக (எ.கா. தெமுஜின்) அல்லது குப்லாய் கானுக்கு முன் உள்ள கான்களுக்கு கான் பெயர்கள். அடுத்து "யுவான்"+கோவில் பெயர்கள் அல்லது இறப்பிற்கு பிந்தைய பெயர்களைப் பயன்படுத்துக. | ||||||
குறிப்புகள்: 1) குப்லாய் கான் 1271 ஆம் ஆண்டில் "பெரிய யுவான்" (大元) என்ற பெயரை அறிவிக்கும் முன், மங்கோலியப் பேரரசின் (இக் மங்கோல் உளூஸ்) ககான்கள் (பெரிய கான்கள்), செங்கிஸ் கானிலிருந்து, ஏற்கனவே பேரரசருக்கான சீன தலைப்பை (皇帝) பயன்படுத்த தொடங்கிவிட்டனர். 2) சீனர் அல்லாத வாசிப்பாளர்களுக்கு, பொதுவாக கான் பெயர்கள் மிகவும் பழக்கப்பட்ட பெயர்கள் ஆகும். 3) திமுர் அல்லது தெமுர் ஒரே அர்த்தமுடைய மங்கோலியச் சொற்களாகும் ஆனால் தெமுர் என்ற வார்த்தை தைமூரிலிருந்து வேறுபடுத்துவதற்காக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. | ||||||
தைசு (太祖 Tàizǔ) | பேரரசர் ஃபதியான் கியுன் செங்வு
(法天啟運聖武皇帝) |
செங்கிஸ் கான் | போர்ஜிஜின் தெமுஜின் (孛兒只斤鐵木真 Bóérzhījīn Tiěmùzhēn) | 1206–1227 | இல்லை | |
ருயிசோங் (睿宗 Ruìzōng) | உபயோகப்படுத்தப்படவில்லை | டொலுய் | போர்ஜிஜின் டோளுய் (孛兒只斤拖雷 BóérzhījīnTuōléi) | 1227–1229 | இல்லை | |
டைசோங் (太宗 Tàizōng) | யிங்வென் (英文皇帝)
|
ஒக்தாயி கான் | போர்ஜிஜின் ஒக்தாயி (孛兒只斤窩闊台 Bóérzhījīn Wōkuòtái) | 1229–1241 | இல்லை | |
டிங்சோங் (定宗 Dìngzōng) | பேரரசர் ஜியான்பிங் (简平皇帝) | குயுக் கான் | போர்ஜிஜின் குயுக் (孛兒只斤貴由 Bóérzhījīn Guìyuó) | 1246–1248 | இல்லை | |
ஜியான்சோங் (憲宗 Xiànzōng) | பேரரசர் ஹுவான்சு (桓肃皇帝) | மோங்கே கான் | போர்ஜிஜின் மோங்கே (孛兒只斤蒙哥 Bóérzhījīn Ménggē) | 1251–1259 | இல்லை | |
சிசு (世祖 Shìzǔ) | பேரரசர் செங்டே செங்கோங் வென்வு
(聖德神功文武皇帝) |
குப்லாய் கான் | போர்ஜிஜின் குப்லாய் (孛兒只斤忽必烈 Bóérzhījīn Hūbìliè) | 1260–1294 | ஜாங்டோங் (中統 Zhōngtǒng) 1260–1264 சியுவான் (至元 Zhìyuán) 1264–1294 | |
செங்சோங் (成宗 Chéngzōng) | உபயோகப்படுத்தப்படவில்லை | தெமுர் கான் | போர்ஜிஜின் தெமுர் (孛兒只斤鐵木耳 Bóérzhījīn Tiěmù'ěr) | 1294–1307 | யுவான்சென் (元貞 Yuánzhēn) 1295–1297 டடே (大德 Dàdé) 1297–1307 | |
வுசோங் (武宗 Wǔzōng) | மிகவும் கடினமானது; எனவே, இந்த அரசரைக் குறிப்பிடும் போது பயன்படுத்தப்படவில்லை | குலுக் கான் | போர்ஜிஜின் கய்சன் (孛兒只斤海山 Bóérzhījīn Hǎishān) | 1307–1311 | சிடா (至大 Zhìdà) 1308–1311 | |
ரென்சோங் (仁宗 Rénzōng) | மிகவும் கடினமானது; எனவே, இந்த அரசரைக் குறிப்பிடும் போது பயன்படுத்தப்படவில்லை | அயுர்பர்வத புயந்து கான் | போர்ஜிஜின் அயுர்பரிபத்ரா (孛兒只斤愛育黎拔力八達 Bóérzhījīn Àiyùlíbálìbādá) | 1311–1320 | ஹுவாங்கிங் (皇慶 Huángqìng) 1312–1313 யன்யு (延祐 Yányòu) 1314–1320 | |
யிங்சோங் (英宗 Yīngzōng) | மிகவும் கடினமானது; எனவே, இந்த அரசரைக் குறிப்பிடும் போது பயன்படுத்தப்படவில்லை | கெகீன் கான் | போர்ஜிஜின் சுத்திபாலா (孛兒只斤碩德八剌 Bóérzhījīn Shuòdébālá) | 1320–1323 | சிசி (至治 Zhìzhì) 1321–1323 | |
ஜிங்சோங் (晉宗 Jìnzōng) (1) | டைடிங் டி (泰定帝 Tàidìng Dì) (2) | யெசுன் தெமுர் | போர்ஜிஜின் யெசுன்-தெமுர் (孛兒只斤也孫鐵木兒 Bóérzhījīn Yěsūntiěmùér) | 1323–1328 | டைடிங் (泰定 Tàidìng) 1321–1328 சிஹே (致和 Zhìhé) 1328 | |
இல்லை (1) | தியான்சுன் டி (天順帝 Tiānshùn Dì) (2) | ரகிபக் கான் | போர்ஜிஜின் அரிகபா (孛兒只斤阿速吉八 Bóérzhījīn Āsùjíbā) | 1328 | தியான்சுன் (天順 Tiānshùn) 1328 | |
வென்சோங் (文宗 Wénzōng) | மிகவும் கடினமானது; எனவே, இந்த அரசரைக் குறிப்பிடும் போது பயன்படுத்தப்படவில்லை | ஜயாடு கான் துக் தெமுர் | போர்ஜிஜின் தொக்-தெமுர் (孛兒只斤圖鐵木兒 Bóérzhījīn Tútiěmùér) | 1328–1329 and 1329–1332 | டியன்லி (天曆 Tiānlì) 1328–1330 சிசுன் (至順 Zhìshùn) 1330–1332 | |
மிங்சோங் (明宗 Míngzōng) | மிகவும் கடினமானது; எனவே, இந்த அரசரைக் குறிப்பிடும் போது பயன்படுத்தப்படவில்லை | குடுக்டு கான் குசலா | போர்ஜிஜின் கோசிலா (孛兒只斤和世剌 Bóérzhījīn Héshìlà) | 1329 | இல்லை | |
நிங்சோங் (寧宗 Níngzōng) | மிகவும் கடினமானது; எனவே, இந்த அரசரைக் குறிப்பிடும் போது பயன்படுத்தப்படவில்லை | ரின்சின்பால் கான் | போர்ஜிஜின் இரின்சிபால் (孛兒只斤懿璘質班 Bóérzhījīn Yìlínzhìbān) | 1332 | சிசுன் (至順 Zhìshùn) 1332 | |
ஹுயிசோங் (惠宗 Huìzōng) (1) | சுன்டி (順帝 Shùndì) | டோக்ஹோன் தெமுர் | போர்ஜிஜின் டோக்ஹன்-தெமுர் (孛兒只斤妥懽鐵木兒 Bóérzhījīn Tuǒhuān Tiěmùér) | 1333–1368 | சிசுன் (至順 Zhìshùn) 1333 யுவான்டோங் (元統 Yuántǒng) 1333–1335 | |
(1) வழக்கம்: இந்த அரசர்களுக்கு மட்டும், "யுவான்" + இறந்தபின் கொடுக்கப்பட்ட பெயரைப் பயன்படுத்துங்கள், i.e. 元泰定帝 Yuán Tài Dìng Dì.
(2) உண்மையில் இறந்தபின் கொடுக்கப்பட்ட பெயர் அல்ல, சகாப்த பெயரிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது. |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.