யுக்தேசுவர் கிரி
இந்திய யோகி மற்றும் குரு / From Wikipedia, the free encyclopedia
ஸ்ரீ யுக்தேஷ்வர் கிரி (ஆங்கிலம்:Sri Yukteswar Giri ) (எழுதப்படுவது: Sriyuktesvara, Sri Yukteshwar) (தேவநாகரி: श्रीयुक्तेश्वर गिरि, IAST: Śrīyukteśvara Giri, பெங்காலி: শ্রীযুক্তেশ্বর গিরী) (1855 மே 10 – 1936 மார்ச்சு 09)[1] இயற்பெயர் பிரியநாத் கரார் (பெங்காலி: প্রিয়নাথ কাঁড়ার) எனும் இவர், 'லஹிரி மகாசாயா' (Lahiri Mahasaya) என்பவரிடம் சீடராகவும்,[2] 'சத்யானந்த கிரி' மற்றும் 'பரமஹம்ச யோகானந்தர்' போன்றோர்க்கு குருவாகவும் இருந்துள்ளார்.[3] கிரியா யோகி (வேத ஜோதிடர்) என்று போற்றப்பட்ட இவர், பிரபல ஆன்மிக குருவாகவும், சிறந்த கல்வியாளராகவும் அறியப்படுகிறார்.[4]
விரைவான உண்மைகள் சுவாமி ஸ்ரீ யுக்தேஷ்வர் கிரி Sri Yukteswar Giri, பிறப்பு ...
சுவாமி ஸ்ரீ யுக்தேஷ்வர் கிரி Sri Yukteswar Giri | |
---|---|
![]() | |
பிறப்பு | (1855-05-10)10 மே 1855 செராம்பூர், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 9 மார்ச்சு 1936(1936-03-09) (அகவை 80) பூரி, ஒடிசா, பிரித்தானிய இந்தியா |
இயற்பெயர் | பிரியநாத் கரார் |
தத்துவம் | கிரியா யோகம் |
குரு | லஹிரி மகாசாயா |
மூடு