![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/37/ArafatEconomicForum.jpg/640px-ArafatEconomicForum.jpg&w=640&q=50)
யாசிர் அரஃபாத்
From Wikipedia, the free encyclopedia
யாசிர் அரஃபாத் (யாசர் அராஃபத், Yasser Arafat) என்று பரவலாக அழைக்கப்படும் முகம்மது யாசிர் அப்துர் ரஹ்மான் அப்துர் ரவூப் அரஃபாத் அல்-குத்வா அல்-ஹுசைனி (ஆகஸ்டு 4 (அ) ஆகஸ்டு 24, 1929 – நவம்பர் 11, 2004) பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவராக செயலாற்றியவர்[1]. அபூ அம்மார் என்று அவரது ஆதரவாளர்களால் அழைக்கப்பட்டார். 1994 இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மூவரில் ஒருவர்[2]. அரபாத் , சுயநிர்ணய-பாலஸ்தீனம் என்ற பெயரில் இஸ்ரேலுக்கு எதிராக மிகவும் வலிமையான போராட்டம் நடத்தியவர். அவர் இஸ்ரேல் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து ஈடுபட்டு பல தசாப்தங்களாக நிலவிய மோதலுக்கு முடிவு எட்ட முயற்சித்தார். அவற்றின் மத்தியில் முக்கியமானவை - 1991 மாட்ரிட் மாநாடு, 1993 ஒஸ்லோ உடன்பாடு மற்றும் 2000 காம்ப் டேவிட் உச்சி மாநாடு.
விரைவான உண்மைகள் ياسر عرفاتயாசர் அராஃபத் (Yāsir `Arafāt), பாலஸ்தீன தேசிய ஆணையதின் முதலாவது தலைவர் ...
ياسر عرفات யாசர் அராஃபத் (Yāsir `Arafāt) | |
---|---|
![]() யாசர் அராஃபத் உலக பொருளாதார மன்றம் 2001இல் பேசிய பொழுது | |
பாலஸ்தீன தேசிய ஆணையதின் முதலாவது தலைவர் | |
பதவியில் 5 ஜூலை 1994 – 11 நவம்பர் 2004 | |
பிரதமர் | மஹ்மூத் அப்பாஸ் Ahmed Qurei |
பின்னவர் | Rawhi Fattuh (interim) |
பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் மூன்றாவது தலைவர் | |
பதவியில் 4 February 1969 – 29 October 2004 | |
முன்னையவர் | Yahya Hammuda |
பின்னவர் | Mahmoud Abbas |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | Mohammed Yasser Abdel Rahman Abdel Raouf Arafat al-Qudwa al-Husseini (1929-08-24)24 ஆகத்து 1929 கெய்ரோ, எகிப்து |
இறப்பு | 11 நவம்பர் 2004(2004-11-11) (அகவை 75) Clamart, பாரிஸ், பிரான்ஸ் |
தேசியம் | பாலஸ்தீனம் |
அரசியல் கட்சி | ஃபத்தா |
துணைவர் | Suha Arafat (1990–2004) |
பிள்ளைகள் | Zahwa Arafat (born 1995) |
தொழில் | குடிசார் பொறியாளர் |
கையெழுத்து | ![]() |
மூடு