இலங்கையின் ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள நிர்வாக மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
மொனராகலை மாவட்டம் இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] இது ஊவா மாகாணத்தில் அமைந்துள்ளது.[2] மொனராகலை நகரம் இதன் தலைநகரமாகும். மொனராகலை மாவட்டம் 3 நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 319 கிராமசேவகர் பிரிவுகளையும் 11 பிரதேச செயலர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.
மொனராகலை மாவட்டம் | |
மொனராகலை மாவட்டத்தின் அமைவிடம் | |
தகவல்கள் | |
மாகாணம் | ஊவா மாகாணம் |
தலைநகரம் | மொனராகலை |
மக்கள்தொகை(2001) | 396173 |
பரப்பளவு (நீர் %) | 5639 (2%) |
மக்களடர்த்தி | 72 /சதுர.கி.மீ. |
அரசியல் பிரிவுகள் | |
மாநகரசபைகள் | 0 |
நகரசபைகள் | 0 |
பிரதேச சபைகள் | 10 |
பாராளுமன்ற தொகுதிகள் | 3 |
நிர்வாக பிரிவுகள் | |
பிரதேச செயலாளர் பிரிவுகள் |
11 |
வார்டுகள் | 0 |
கிராம சேவையாளர் பிரிவுகள் |
மக்கள்தொகை | பரப்பளவு | பாடசாலைகள் | மாணவர்கள் |
---|---|---|---|
429,803 | 282,200 எக்டேர் | 262 | 97,721 |
பிரிவு | மக்கள்தொகை |
---|---|
பிபிலை | 38,386 |
மதுல்லை | 30,672 |
மடேகமை | 35,116 |
சியம்பலாந்துவை | 51,309 |
மொனராகலை | 45,922 |
பதல்கும்புர | 39,786 |
வெல்லவாயா | 54,911 |
புத்தளை | 51,186 |
கதிர்காமம் (கோயில்) | 17,627 |
தனமல்விலை | 25,063 |
செவனகலை | 39,825 |
சிங்களவர் | இலங்கைத் தமிழர் | இந்தியத் தமிழர் | முசுலிம்கள் |
---|---|---|---|
94.5% | 1.4% | 1.9% | 2.0% |
2008 - மூலம்[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.