வி. சி. குகநாதன் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
மைக்கேல் ராஜ் என்பது 1987 ஆவது ஆண்டில் வி. சி. குகநாதன் இயக்கத்தில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். டி. ராமா நாயுடு தயாரித்த இத்திரைப்படத்தில் ரகுவரன், மாதுரி, சரத் பாபு, பேபி சாலினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். பின்னர், வெங்கடேஷ், இரச்சனி நடிப்பில் பிரேம புத்ருடு என தெலுங்கில் மீளுருவாக்கம் செய்யப்பட்டது.[1]
மைக்கேல் ராஜ் | |
---|---|
இயக்கம் | வி. சி. குகநாதன் |
தயாரிப்பு | டி. ராமா நாயுடு |
கதை | வி. சி. குகநாதன் |
இசை | சந்திரபோஸ் |
நடிப்பு | ரகுவரன் மாதுரி சரத் பாபு பேபி சாலினி |
ஒளிப்பதிவு | தர்மா |
படத்தொகுப்பு | ஆர். டி. அண்ணாதுரை |
கலையகம் | சுரேஷ் தயாரிப்பகம் |
வெளியீடு | 1987 |
ஓட்டம் | 130 நிமிடங்கள் |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹ 65 இலட்சம் |
இத்திரைப்படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்தார். அனைத்து பாடல்களையும் மு. மேத்தா இயற்றியுள்ளார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.