From Wikipedia, the free encyclopedia
மைக்கேல் கிர்க் டக்ளஸ் (ஆங்கில மொழி: Michael Kirk Douglas) (பிறப்பு:செப்டம்பர் 25, 1944)[1] என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர், தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் தனது நடிப்புத் திறன் மூலம் இரண்டு அகாதமி விருதுகள்,[2] ஐந்து கோல்டன் குளோப் விருதுகள், ஒரு பிரைம் டைம் எம்மி விருது, சிசில் பி. டெமில் விருது மற்றும் ஏஎஃப்ஐ வாழ்க்கை சாதனை விருது உட்பட ஏராளமான பாராட்டுகளையும், விருதுகளையும் வென்றுள்ளார்.
மைக்கேல் டக்ளஸ் | |
---|---|
பிறப்பு | மைக்கேல் கிர்க் டக்ளஸ் செப்டம்பர் 25, 1944 நியூ புருன்சுவிக், நியூ செர்சி, ஐக்கிய அமெரிக்கா |
குடியுரிமை |
|
பணி | நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி |
செயற்பாட்டுக் காலம் | 1966–இன்றுவரை |
அரசியல் கட்சி | மக்களாட்சிக் கட்சி |
பெற்றோர் | கிர்க் டக்ளஸ் டயானா டக்ளஸ் |
வாழ்க்கைத் துணை | டயந்திரா லுக்கர் (தி. 1977; ம.மு. 2000) |
பிள்ளைகள் | 3 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.