மேலணைFrom Wikipedia, the free encyclopedia மேலணை, முக்கொம்பு அணை’ (Upper Anaicut, Mukkombu Anai) என்பது காவிரி ஆற்றின் குறுக்கே முக்கொம்பு என்னுமிடத்தில் உள்ள அணையாகும்.[1] மேலணையிலிருந்து கொள்ளிடத்தில் நீர் திறந்து விடப்படுகிறது. மேலணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள காவிரி முக்கொம்பு முதல் கல்லணை வரை காவிரியின் வரைபடம்
மேலணை, முக்கொம்பு அணை’ (Upper Anaicut, Mukkombu Anai) என்பது காவிரி ஆற்றின் குறுக்கே முக்கொம்பு என்னுமிடத்தில் உள்ள அணையாகும்.[1] மேலணையிலிருந்து கொள்ளிடத்தில் நீர் திறந்து விடப்படுகிறது. மேலணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள காவிரி முக்கொம்பு முதல் கல்லணை வரை காவிரியின் வரைபடம்