மேற்கு விசயாசு
From Wikipedia, the free encyclopedia
மேற்கு விசயாஸ் என்பது பிலிப்பீன்சில் அமைந்துள்ள ஒரு பிராந்தியமாகும். இது பிராந்தியம் VI என்று குறிப்பிடப்படுகின்றது. இது ஆறு மாகாணங்களைக் கொண்டுள்ளது. அத்துடன் 16 நகரங்களையும் கொண்டுள்ளது. இதன் தலைநகரம் இலொய்லோ ஆகும்.[2] 2005 ஆம் ஆண்டு பலவான் மாகாணம் மேற்கு விசயாஸ் பிராந்தியம் எனப் பெயர் மாற்றப்பட்டது.[3]
விரைவான உண்மைகள் பிராந்தியம் VI மேற்கு விசயாஸ், நாடு ...
பிராந்தியம் VI
மேற்கு விசயாஸ் | |
---|---|
![]() பிலிப்பீன்சின் வரைபடத்தில் பிராந்தியம் VI இன் அமைவிடம் | |
நாடு | பிலிப்பீன்சு |
தீவுக் கூட்டம் | விசயன் தீவுகள் |
பிராந்திய மத்திய நிலையம் | இலொய்லோ நகரம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 20,614 km2 (7,959 sq mi) |
மக்கள்தொகை (2010)[1] | |
• மொத்தம் | 71,02,438 |
• அடர்த்தி | 340/km2 (890/sq mi) |
நேர வலயம் | ஒசநே+8 (பிநேவ) |
ஐஎசுஓ 3166 குறியீடு | PH-06 |
மாகாணங்கள் | 6 |
நகரங்கள் | 16 |
நகராட்சிகள் | 117 |
பரங்கேகள் | 4,051 |
மாவட்டங்கள் | 16 |
மூடு