![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a3/Telangana_new_districts_2016.jpg/640px-Telangana_new_districts_2016.jpg&w=640&q=50)
மேடக் மாவட்டம்
தெலுங்கானாவில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
மேதக் மாவட்டம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள 10 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் சங்காரெட்டி நகரில் உள்ளது. 9,699 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில், 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 2,670,097 மக்கள் வாழ்கிறார்கள்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a3/Telangana_new_districts_2016.jpg/640px-Telangana_new_districts_2016.jpg)
விரைவான உண்மைகள் மேடக் மாவட்டம், நாடு ...
மேடக் மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
![]() மேடக் மாவட்ட நெல் வயல் | |
தெலங்கானாவில் மேடக் மாவட்டத்தின் அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தெலங்கானா |
நிறுவிய ஆண்டு | அக்டோபர், 2016 |
தலைமையிடம் | மேடக் |
மண்டல்கள் | 20 |
மக்கள்தொகை (2011) | |
• Total | 7,67,428 |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
இணையதளம் | medak |
மூடு
மேடக் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு சங்கர்ரெட்டி மாவட்டம் மற்றும் சித்திபேட்டை மாவட்டம் அக்டோபர், 2016-இல் நிறுவப்பட்டது.[1]