![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/82/Melania_Trump_official_portrait.jpg/640px-Melania_Trump_official_portrait.jpg&w=640&q=50)
மெலனியா திரம்ப்
From Wikipedia, the free encyclopedia
மெலனியா திரம்ப் (பிறப்பு மெலனியா இன்னாவ[1] ஏப்ரல் 26, 1970; செருமன் மொழியில் மெலனியா இன்னாவுசு[2]) இவர் சிலோவாக்கிய - அமெரிக்க முன்னால் தோற்ற அழகியும் தற்போது அமெரிக்காவின் முதல் பெண்மணியும் ஆவார். இவர் தொழில் அதிபரும் அமெரிக்காவின் 45 வது அதிபரான தொனால்ட் திரம்பை மணந்துள்ளார்.
விரைவான உண்மைகள் மெலனியா திரம்ப், அமெரிக்காவின் முதல் பெண்மணி ...
மெலனியா திரம்ப் | |
---|---|
![]() | |
அமெரிக்காவின் முதல் பெண்மணி | |
குடியரசுத் தலைவர் | தொனல்ட் திரம்ப் |
முன்னையவர் | மிசெல் ஒபாமா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மெலனியா இன்னாவ ஏப்ரல் 26, 1970 (1970-04-26) (அகவை 54) நோவா மீசுட்டோ, சிலோவீனியா-சோசலிச குடியரசு, யுகோசுலாவியா |
அரசியல் கட்சி | குடியரசு கட்சி |
துணைவர் | |
பிள்ளைகள் | Barron Trump |
வாழிடம் | திரம்பு கோபுரம் |
மூடு
முன்னாள் யுகோசுலாவியாவில் பிறந்த இவர் 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நிரந்தர வசிப்பவாதி ஆனார். 2006 ஆம் ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்றார். இவர் இரண்டாவதாக வெளிநாட்டில் பிறந்த அமெரிக்க முதல் பெண்மணியாவார்.[3][4] 1825 இல் முதல் பெண்மணியாக இருந்த லூசியா ஆடம்சு முதலாவது பெண்மணி இவர் இலண்டனில் பிறந்தவர்.