முலா மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
முலா மாகாணம் (Muğla Province, துருக்கியம்: Muğla ili , pronounced ) என்பது துருக்கியின் ஒரு மாகாணம் ஆகும். இது நாட்டின் தென்மேற்கு பகுதியியல் ஏஜியன் கடலை ஒட்டி உள்ளது. இதன் தலைநகரான முலா கடற்கரையில் இருந்து சுமார் 20 km (12 mi) உள் பகுதியில் உள்ளது. துருக்கியின் மிகப் பெரிய விடுமுறை சுற்றுலா தலங்கலான போட்ரம், ஆல்டெனிஸ், மர்மாரிஸ் மற்றும் ஃபெதியே போன்றவை முலாவில் கடற்கரையில் உள்ளன.
விரைவான உண்மைகள் முலா மாகாணம் Muğla ili, நாடு ...
முலா மாகாணம்
Muğla ili | |
---|---|
துருக்கியியன் மாகாணங்கள் | |
Location of Muğla Province in Turkey | |
ஆள்கூறுகள்: 37°01′49″N 28°30′23″E | |
நாடு | துருக்கி |
பிராந்தியம் | Aegean |
Subregion | Aydın |
Provincial seat | Muğla |
அரசு | |
• Electoral district | Muğla |
• ஆளுநர் | Ahmet Altıparmak |
பரப்பளவு | |
• மொத்தம் | 13,338 km2 (5,150 sq mi) |
மக்கள்தொகை (2018)[1] | |
• மொத்தம் | 9,67,487 |
• அடர்த்தி | 73/km2 (190/sq mi) |
இடக் குறியீடு | 0252 |
வாகனப் பதிவு | 48 |
மூடு