முதலாம் கிளியோபாட்ரா
From Wikipedia, the free encyclopedia
முதலாம் கிளியோபாட்ரா (Cleopatra I Syra) (பிறப்பு:கிமு 204 - இறப்பு கிமு 176) கிரேக்க செலூக்கியப் பேரரசர் மூன்றாம் அந்தியோசூசின் மகளும், பண்டைய எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்ச மன்னர் ஐந்தாம் தாலமியின் பட்டத்தரசியும், ஆறாம் தாலமி, எட்டாம் தாலமி மற்றும் இரண்டாம் கிளியோபாட்ராவின் அன்னையும் ஆவார்.
விரைவான உண்மைகள் முதலாம் கிளியோபாட்ரா சைரா, எல்-காப்பில் முதலாம் கிளியோபாட்ராவின் சிற்பம் ...
முதலாம் கிளியோபாட்ரா சைரா | |
---|---|
பண்டைய எகிப்தை ஆண்ட தாலமி வம்ச அரசிவார்ப்புரு:Ancient Egyptian royal titulary case | |
எல்-காப்பில் முதலாம் கிளியோபாட்ராவின் சிற்பம் | |
ஆட்சி | கிமு 193 - 176 |
முடிசூட்டு விழா | கிமு 192 |
முன்னிருந்தவர் | ஐந்தாம் தாலமி |
பின்வந்தவர் | ஆறாம் தாலமி |
காப்பாட்சியர் | ஐந்தாம் தாலமி மற்றும் ஆறாம் தாலமி |
துணைவர் | ஐந்தாம் தாலமி |
வாரிசு(கள்) | ஆறாம் தாலமி எட்டாம் தாலமி இரண்டாம் கிளியோபாட்ரா |
அரச குலம் | தாலமி வம்சம் |
தந்தை | செலூக்கியப் பேரரசர் மூன்றாம் அந்தியோசூஸ் |
தாய் | மூன்றாம் லோடிஸ் |
பிறப்பு | கிமு 204 |
இறப்பு | கிமு 176 [1] or 178/177 BC[2] |
மூடு
கிமு 193-இல் எகிப்திய பார்வோன் ஆறாம் தாலமியின் இறப்பிற்குப் பின்னர், எகிப்தின் அரசப் பிரதிநிதியாக அரசி முதலாம் கிளியோபாட்ரா பண்டைய எகிப்தை கிமு 193 முதல் கிமு 176 வரை 17 ஆண்டுகள் ஆண்டார்.
முதலாம் கிளியோபாட்ராவின் மறைவிற்குப் பின் எகிப்தின் அரியனை ஏறிய இவரது மகன் எட்டாம் தாலமி, இரண்டாம் கிளியோபாட்ராவை திருமணம் செய்து கொண்டனர்.