முக்த்சர் சாகிப் மாவட்டம்
இந்தியப் பஞ்சாபில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
முக்த்சர் சாகிப் மாவட்டம் (Muktsar Sahib district) வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் 22 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் ஸ்ரீ முக்த்சர் சாகிப் ஆகும்.[1]
விரைவான உண்மைகள் முக்த்சர் சாகிப் ਜ਼ਿਲ੍ਹਾ ਸ੍ਰੀ ਮੁਕਤਸਰ ਸਾਹਿਬ, நாடு ...
முக்த்சர் சாகிப்
ਜ਼ਿਲ੍ਹਾ ਸ੍ਰੀ ਮੁਕਤਸਰ ਸਾਹਿਬ | |
---|---|
மாவட்டம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பஞ்சாப் |
பிரதேசம் | மால்வா |
தலைமையிடம் | ஸ்ரீ முக்த்சர் சாகிப் |
வட்டங்கள் | 3 |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,593 km2 (1,001 sq mi) |
ஏற்றம் | 184 m (604 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 9,01,896 |
• அடர்த்தி | 348/km2 (900/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | பஞ்சாபி |
• பிரதேச மொழி | பஞ்சாபி |
• பிற | உருது, இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 152026 |
தொலைபேசி குறியீட்டெண் | 01633 |
வாகனப் பதிவு | PB 30 |
பாலின விகிதம் | 1000/ 896 ♂/♀ |
எழுத்தறிவு | 65.81 % |
இணையதளம் | www |
மூடு