![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/66/Podiceps_nigricollis_001.jpg/640px-Podiceps_nigricollis_001.jpg&w=640&q=50)
முக்குளிப்பான்
பறவைக் குடும்பம் / From Wikipedia, the free encyclopedia
முக்குளிப்பான் (Grebe) என்பது போடிசிபெடிபார்மஸ் (Podicipediformes) வரிசையில் உள்ள ஒரு பறவைக் குடும்பமாகும். இந்த வரிசையுடன் தொடர்புடைய பறவை வகை இது மட்டுமே ஆகும்.[1]
விரைவான உண்மைகள் உயிரியல் வகைப்பாடு, பேரினங்கள் ...
முக்குளிப்பான்கள் புதைப்படிவ காலம்:ஒலிகோசீன்-ஹோலோசீன், 25–0 Ma | |
---|---|
![]() | |
இல்லாத காலத்தில் கருப்புக் கழுத்து முக்குளிப்பானின் (Podiceps nigricollis nigricollis) இறகுகள் | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
உயிரிக்கிளை: | Aequorlitornithes |
உயிரிக்கிளை: | Mirandornithes |
வரிசை: | பர்பிரிங்கர், 1888 |
குடும்பம்: | போனாபர்டே, 1831 |
பேரினங்கள் | |
|
மூடு
முக்குளிப்பான்கள் வரிசையானது பரவலாகக் காணப்படும் நன்னீர் மூழ்கிப் பறவைகளின் வரிசையாகும். எனினும் சில வகைப் பறவைகள் குளிர்காலத்திலும் வலசை போதலின் போதும் கடலுக்குச் செல்லும். இந்த வரிசையில் போடிசிபெடிடே எனும் ஒரே ஒரு குடும்பம் மட்டுமே உள்ளது. இக்குடும்பத்தில் உள்ள 6 வகைப் பேரினங்களில் 22 சிற்றினங்கள் உள்ளன.