எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
முகராசி (Muharasi) 1966 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] எம்.ஜி.ஆர் திரைப்பட நிறுவனம் படத்தை விநியோகம் செய்தது.[2] எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் பன்னிரண்டே நாட்களில் எடுக்கப்பட்டதாகும்.
முகராசி | |
---|---|
இயக்கம் | எம். ஏ. திருமுகம் |
தயாரிப்பு | சின்னப்ப தேவர் தேவர் பிலிம்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் ஜெயலலிதா |
வெளியீடு | ஆகத்து 18, 1966 |
ஓட்டம் | . |
நீளம் | 4239 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.