மிசா பாரதி
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
மருத்துவர் மிசா பாரதி (Dr. Misa Bharti) (நீ யாதவ்) பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் ராப்ரி தேவியின் மகளாவர். 2014ஆம் ஆண்டில், இவர் பாடலிபுத்ரா மக்களவைத் தொகுதியில் தோல்வியுற்றார். இவரை வெற்றிகொண்டவர் பாஜகவில் சேர்ந்த ஆர்ஜேடி அதிருப்த்தியாளரான ராம் கிருபால் யாதவ் ஆவர். மிசா பாரதி 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் பாடலிபுத்ரா தொகுதியிலிருந்து சுமார் 38000 வாக்கு வித்தியாசத்தில் தோற்றார். 2016ஆம் ஆண்டு ஜீன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில்பீகாரைச் சேர்ந்த ராம் ஜெத்மலானியுடன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விரைவான உண்மைகள் மிசா பாரதி, நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்கவை, பீகார் ...
மிசா பாரதி | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்கவை, பீகார்[1] | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 8 ஜீலை 2016 | |
முன்னையவர் | பவன் குமார் வர்மா, ஜனதா தளம் (ஒருங்கிணைந்த) |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | இராச்டிரிய ஜனதா தளம் |
துணைவர் | சைலேசு குமார் (தி.1999) |
உறவுகள் | Lalu Prasad Yadav (Father) Rabri Devi (Mother) Tejashwi Yadav (Sibling) Tej Pratap Yadav (Sibling) Tej Pratap Singh Yadav (Brother-in-law) |
பிள்ளைகள் | 3 |
மூடு